Monday, January 3, 2011

ராஜா

டக் டக் டம் டம் .....
கதவை திறந்துகிட்டு லுங்கியோட வரார் மினிஸ்டர்.
யார் நீங்க ... என்ன வேணும் ...
நாங்க சிபிஐ -லேந்து வரோம். உங்க வீட்டை சர்ச் செய்ய ஆர்டர் இதோ....
தயவு செய்து கோ-ஆபெரய்ட் பண்ணுங்க.
வெல வெலத்துபோன மினிஸ்டர், போன் பக்கம் போக,.....
"சார், போன் எல்லாம் அல்ரியாடி டிஸ்கன்னேக்ட் செய்தாச்சு ...."
...
....
கொஞ்ச நேரம் கழிச்சு , ஏதோ ஒரு போன் கால் வர, சிபிஐ அதிகாரி போன் எடுத்து
"ஓகே. எல்லா எடத்துலயும் ஆச்சா ..."
"பெரம்பலூர், டெல்லி .,, அந்த அம்மா வீடு.... " ... "அப்பிடியா ..."
"இங்க இன்னும் ஒரு மணி நேரத்துல முடிஞ்சுரும் "....
நம்ப என்ன சார் பண்றது. நம்ப கடமையா செய்து தான ஆகணும்.
...
cbi : தேங்க்ஸ் பார் தி கோ-operation. நாங்க வரோம்.
.....
யோ. yaaravadhu phone-a kudungappa....
"hello. Thalaivarae . Naan raja பேசறேன் ".
"வீட்டுக்கு சிபிஐ raid vandhuduchu. thalaivaa "
Thalaivar : oozhal nadandhu 6 maasam achu. Eppa kaettallum, ella document-ayum எரிச்சு போட்டுட்டேன்னு சொன்ன.
இப்ப அவனுங்க வந்து ஒரு லாரி டாகுமென்ட் கொட்டீட்டு போய் இருக்கானுங்க .
என்னை கேவலமா பேசராங்கய்யா ...
அடுத்த முறை இது மாதிரி நடந்தா பணம் கொஞ்சம் ஜாஸ்தியா ஆகும்-ன்னு warn பண்ணீட்டு போறாங்கய்யா .....