அம்மா
ஒற்றைச் சொல்லில் ஓராயிரம் அர்த்தம்.
அதுவரை கண்டிருந்த காட்சிகள் பிழையென்று தவிர்த்துவிட்டு ...
இதுதான் வாழ்க்கை , இதுதான் உலகமென்று
கண்டிராப் புதுக்கிரறுக்கல்களை அறிந்து புரிந்து
வாழப் பயணப்பட்டு மறு வீடு வருகிறாள்
என் இன்றைய தாய் , அன்றைய புது மணப்பெண்.
20 ஏ அகவை முடித்திருந்த தருவாயில்
உனக்கிருந்த நெஞ்சுரம் இரு மடங்காகியும் எமக்கிலயே இஃது மட்டும்.
பாரம் சுகந்து தாயுற்றதை பின் அறிந்து
சுகமாய் சுமை ஏற்க்கும் மனப்பக்குவம்
இவ்வுலகில் உனக்கின்றி யார்க்குண்டு.
இது ஒன்றும் சிறுவயதே நேர்பித்த பாடமன்றே...
கர்பப்பை அடைந்துவிட்ட சிசு என்னை ரட்சிக்கும்
கற்பக ரட்சாம்பிகை நீ அன்றி வேறேவருமுண்டோ
ஊண் கூட ஒவ்வாத உன் பாட்டை யார் தான் அறியார்....
பசித்திருக்கும் சிசு ஒன்று உள்ளிருக்குதென்றேண்ணி
கொடி மூலம் சிசுவிர்க்காய் அன்னத்தை மெல்லத் திணிப்பாள்
ஆசையாய் என் அன்னை அண்ணபூரணி....
நடு மூன்று மாதத்தை அடைந்துவிட்ட என் அன்னை..
நித்திரையின் மத்தியிலே பத்திரமாய் இடப் பக்கம்
பார்த்து படுக்க, அவ்வபோது எழுப்பிவிடும் அன்பு கொண்ட அவள் மனது.
உறங்கிடுவான் வித்திட்ட அவள் கணவன்.
முன் பாரம் அதிகுற்று , பின் முதுகு வலியுற்று
மூண் மூன்றாம் மாதத்தை அடைந்துவிட்ட சேதி தனை
அயர்ந்த நடையுடனே அறிவித்தாள் என் அன்னை....
இதற்க்கு மேலும் இங்கிருந்தால் நமக்கு பல வேலை வந்துவிடும்
என்றுணர்ந்த அறிவு மிக்க கணவர் குலம்
சற்றே புரியும் கர்பத்து சிசுவிற்க்கோ
அனைத்தும் புரியுமென்று ஆசை ஆசையாய்
பாரதத்தையும் இராமனையும் கசக்கி பிழிந்து
கதை சொல்வாள் நேசமிகு என் அன்னை....
நீர் நிரம்பிய தொட்டியாம், மூலை இல்லா ஓர் அறையாம்..
வெளிச்சமில்லா ஓர் உலகாம். வேளா வேளைக்கு சோறாம்..
எல்லாம் சரி. கை கால் அசைக்க இடமில்லையே என்றுணர்ந்த என் அன்னை
தன் உலகை ( குழந்தையை), வேற் ஓர் உலகத்துக்கிட்டுச் சென்றாள்...
வெளி வந்த மறு கணமே
ஆதார கொடியதனை அறுத்துவிட்ட இவ்வுலகில்
இக்கவிதை மட்டின்றி வேறென்ன யான் செய்தேன்
தாய் மட்டும் அல்ல , தாரத்திர்க்கும் சமர்ப்பணம் என்று
சிற்றறிவிர்க்கோ எட்டியதன்றோ , எழுதிய பின் பார்க்கயிலே...
ஒற்றைச் சொல்லில் ஓராயிரம் அர்த்தம்.
அதுவரை கண்டிருந்த காட்சிகள் பிழையென்று தவிர்த்துவிட்டு ...
இதுதான் வாழ்க்கை , இதுதான் உலகமென்று
கண்டிராப் புதுக்கிரறுக்கல்களை அறிந்து புரிந்து
வாழப் பயணப்பட்டு மறு வீடு வருகிறாள்
என் இன்றைய தாய் , அன்றைய புது மணப்பெண்.
20 ஏ அகவை முடித்திருந்த தருவாயில்
உனக்கிருந்த நெஞ்சுரம் இரு மடங்காகியும் எமக்கிலயே இஃது மட்டும்.
பாரம் சுகந்து தாயுற்றதை பின் அறிந்து
சுகமாய் சுமை ஏற்க்கும் மனப்பக்குவம்
கற்பக ரட்சாம்பிகை நீ அன்றி வேறேவருமுண்டோ
கர்ப்பத்தின் முன் மூன்று மாதத்தினிலே
ஊண் வாசம் பிடிக்காத தம் வெறுப்பை புறம் தள்ளி
ஆசையாய் என் அன்னை அண்ணபூரணி....
உண்டு புடைத்த என் வயிற்றை தன் வயிறாய் காட்டிடுவாள்
விழிப்பும் முழிப்புமாய் தூக்கமின்றி அவள் தவிக்க, அசராமல்
சீமந்தம் என்றோர் சடங்கு தனை செய்துவிட்டு
வேலைப் பளு சுமக்க அனுப்பிவிட்டோர் பெண் வீட்டாருக்கு